Happy Birthday Wishes in Tamil - தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Happy Birthday Wishes in Hindi - வணக்கம் நண்பர்களே, எங்கள் புதிய இடுகையை வரவேற்கிறோம், நண்பர்களே, ஆண்டுதோறும், ஒரு நண்பரின் பிறந்தநாளின் ஆண்டுவிழாவும், எங்களுடைய உறவினரும் நடக்கிறது, யார் அவர்களுக்கு வாழ்த்துக்களை எஸ்எம்எஸ் மூலம் விரும்பவில்லை, அதனால்தான் இந்த இடுகையில் உங்களுக்கு சிறந்த பிறந்த நாள் கிடைத்தது. விருப்பங்களின் தொகுப்பு காணப்படும், அதில் இருந்து நீங்கள் எந்த செய்தியையும் பகிரலாம்.
பிறந்தநாள் வாழ்த்து - Happy Birthday Wishes in Tamil
ஒரு மகனுக்கு சிறந்த அப்பாவாக இருப்பது பெரும் சிறப்பாகும். என்னுடைய சிறந்த அப்பாவாக திகழ்வதற்கு மிக்க நன்றி. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
என்னுடைய பிறந்த நாளை சிறப்பு படுத்தியது போன்று உங்களுடைய பிறந்த நாளும் சிறப்புடன் அமைய என்னுடைய வாழ்த்துக்கள்.
சென்ற பிறந்த நாளுக்கு நான் குடுத்த பிறந்த நாள் மகிழ்ச்சியை விட இந்த வருடம் கூடுதல் மகிழ்ச்சி குடுக்க ஆசை படுகிறேன்.
உலகிலேயே சிறந்த தந்தைக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நான் உங்கள் மீது வைத்திருக்கும் காதலை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. என் அணைப்பும், முத்தங்களுமே அதனை உங்களுக்கு உணர்த்தும்.
நீயே என் வாழ்கையின் வெளிச்சம். என்னுடைய பளிச்சென்ற சிரிப்பே உனக்கான பரிசாகும்
எல்லா சிறப்புகளும் பெற்ற நமது நட்பில் நான் உனது மிகச்சிறந்த நண்பனாவேன்! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
காதலின் அர்த்தத்தை நான் உன்னை கண்ட பின்பே அறிந்தேன். நீ எனக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம். அழகிய பிறந்த நாளினை கொண்டடுவாயாக!
உன்னை போன்று உன் பிறந்த நாளும் இனிதாக அமையும். இனியவளே உனக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இந்த உனது பிறந்த நாள் உன்னை போன்றே சந்தோசமுடனும், இனிதாகவும், புத்துணர்ச்சியுடனும் அமைய என்னுடைய வாழ்த்துக்கள். வாருங்கள் இந்த நாளை இனிதாக கொண்டாடுவோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பிறந்த நாள் என்பது வருடத்தில் ஒரு நாள் மட்டுமே என்று எனக்கு தெரியும். இருப்பினும் உன்னுடைய ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய நான் முயற்சி செய்வேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நீங்கள் இல்லாமல் நான் என் செய்வேனோ? என் சிறந்த தந்தையாய் மட்டும் இல்லாமல் எனக்கு சிறந்த ஒரு தோழனாகவும் இருக்கும் உங்களுக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
என்னுடன் துணை நின்று என் எல்லா கனவுகளும் நிறைவேற உதவி புரிவதற்கு நன்றி. உங்கள் ஆசைகள் நிறைவேறவும், உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உங்களின் பிறந்த நாள் எனக்கு மிகச்சிறப்பு வாய்ந்ததாகும் ஏனென்றால் நீங்கள் இல்லாமல் இந்த உலகத்தில் நான் இல்லை.
Birthday Messages in Tamil For Husband
உங்கள் பிறந்த நாள் உங்களை மிகவும் சந்தோசமாக வைத்திருக்கின்றது என்று தெளிவாக தெரிகின்றது.
இந்த பிறந்த நாளில் நான் உங்களுக்கு தெரிய படுத்துவது என்னவென்றால் நீங்கள் நான் முதன் முதலில் உங்களை சந்தித்த போது இருப்பதை விட மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்குறீர்கள்!
இந்த இனிய நாளில் நீ எனக்காக செய்யும் ஒவ்வொரு செயலுக்காகவும் நான் எவ்வளவு சந்தோசமடைகிறேன் என்று உனக்கு சொல்ல விளைகிறேன். என்னை நீ இந்த உலகிலேயே மிகச் சந்தொசமுடயவனாக ஆக்குகிறாய். என் வாழ் நாள் முழுவதும் இந்த மகிழ்ச்சியை உனக்கு நான் திரும்ப கொடுக்க செலவழிப்பேன்.
உனது பிறந்த நாளில் நாம் வெவ்வேறு இடங்களில் இருக்கலாம். இருப்பினும் நீ என் காதலை உணர்வாய் என நம்புகிறேன்.
இந்த உனது பிறந்த நாளில் நான் வேண்டுவதெல்லாம் உனக்கு நிறைந்த சந்தோசம் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உனது இந்த இனிய பிறந்த நாளில் நாம் இருவரும் சேர்ந்து சாப்பிட்டு, ஆடி, பாடி சந்தோசமாக கொண்டாடுகிறோம். நம்முடைய இனிய உறவில் இந்த நாள் மிகச்சிறந்த நாளாகும். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
என் வாழ்வில் நண்பர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் என் இனிய குடும்பம் என்னுடனேயே எப்பொழுதும் இருக்கும். நீங்கள் என் அப்பாவாக இருப்பதற்கு மிக்க நன்றி. மிகச்சிறந்த பிறந்த நாளை கொண்டாடுவீராக.
நான் என் வாழ்வில் இந்த சிறந்த நிலையை அடைய எனக்கு உதவிய என் அப்பாவிற்கு மிக்க நன்றி.
இன்று ஒரு சிறந்த மனிதரின் சிறப்பான நாளை கொண்டாடுகிறோம். அந்த சிறப்பில் எனக்கும் சரி பாதி பங்குண்டு. நீங்கள் மிகச்சிறந்தவர்.
நான் கேளாவிட்டாலும் தாங்கள் என்றுமே என் வாழ்வில் மிக முக்கியமான பாடங்களை எனக்கு சொல்லிக் கொடுத்து இருக்குறீர்கள். அதற்கு நன்றி.
Birthday Messages In Tamil For Dad
இந்த இனிய உங்கள் பிறந்த நாளில் எல்லா நலன்களும் பெற்று வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.
“உங்களுடைய சிறப்பான மனதை போன்று உங்களுடைய பிறந்த நாளும் இனிதாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்.”
“உங்களை போன்று நற்பண்புகளுடன் செயலாற்ற முயற்சி செய்கிறேன் என்னை சிறந்தவராக ஆக்கியதற்கு மிகவும் நன்றி!”
“என் சிரிப்பிலும், அழுகையிலும் என் வாழ்வின் ஒவ்வொரு ஏற்ற தாழ்விலும் என்னுடன் இருந்து என்னை மேன்மை படுத்திய என் அம்மாவிற்கு இப்பொழுது நான் உறுதுணையாக இருக்கிறேன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா.”
“என் தாயாக நீங்கள் இருப்பதில் நான் அடையும் சந்தோசத்தை காட்டிலும் என் சிறந்த நண்பனாக என் உயிர்த் தோழனாக இருப்பதில் நான் மிக்க சந்தோசம் அடைகிறேன்! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!”
“என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உறுதுணையாக இருக்கும் என் தாயிற்கு இந்த பிறந்த நாள் இனிதாக அமைய என்னுடைய வாழ்த்துகள்!”
“மற்றவர்கள் நம்மை சகோதரிகள் போன்று இருக்கிறீர்கள் என்று சொல்லிய போது உங்கள் முகத்தில் ஏற்படும் அந்த சந்தோசத்தை பார்க்க நான் ஆசை படுகிறேன்!”
“என்னிடம் இதுநாள் வரையில்அன்பு காட்டி என்னை சிறப்பாக நடத்துவதற்கு உங்களால் மட்டுமே சாத்தியமானது அம்மா அந்த அன்பை இனி உங்களுக்கு நான் திருப்பி குடுக்க நினைகிறேன்!”
Happy Birthday Wishes in Tamil
“என் இதயத்தில் என்றுமே உங்களுக்கு சிறப்பான இடம் உண்டு. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நன்றி.”
“உங்களை தாயாக நான் அடைந்ததற்கு அடையும் சந்தோசத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.”
சிறப்பான என் கணவருக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு இனிதாக சிறப்பு பெற்று அமையும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நீங்கள் என்னுடைய சிறந்த கணவன் மட்டுமன்று என்னுடைய சிறந்த நண்பனும் ஆவிர்கள். உங்களுடன் சேர்ந்து நான் இருப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
என் கனவு நாயகனையே நான் கணவனாக அடைந்ததற்கு ஒவ்வொரு வருடமும் எனக்கு நானே கேட்டு கொள்கிறேன் இது கனவா நினைவா என்று. அன்பே இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எனக்கு தெரியும் நான் எப்பொழுதும் உன் சிறப்பினை சொல்லி கொண்டிருக்கவில்லை ஆனால் இன்று முதல் அதனை செய்ய போகிறேன். என் சிறந்த மனைவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் துணை நின்று என்னை உயர்த்தினாய் அதற்கு என் நன்றி. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Tamil Birthday Wishes for Girlfriend
உன் பிறந்த நாள் கனவுகள் எல்லாம் நிறைவேற என் வாழ்த்துக்கள். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.
“நான் உங்களை தாயாக அடைய பெரும் பாக்கியம் செய்திருக்கிறேன். நீங்கள் தனிச் சிறப்பு பெற்றவர்கள்!”
“அம்மா உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் எனக்கு உறுதுணையாக இருப்பதற்கு மிக்க நன்றி.”
“என்றும் பதினாறு போல் இளமை நிறைந்த என் அம்மாவிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!”
என் வாழ்வின் மிகச் சிறந்த சந்தோசத்திற்கும், என் வாழ்வின் அன்பானவளுக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நான் கண்ட மிகச்சிறந்த பாசமான, அன்பானவளுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்பே நீயே என் வாழ்வின் இனிமையான விசயமவாய். உன் அன்புக்கு நன்றி. நீ என்றென்றும் சந்தோசமாக இருப்பாய். உனக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உங்களை நான் என் கணவனாக அடைவதற்கு மிகுந்த அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன். நீங்கள் இல்லாமல் என் வாழ்கையை நினைத்து பார்க்க இயலாது. இந்த பிறந்த நாள் உங்களுக்கு மிகச்சிறந்த இனிமையானதாக அமையும் என நம்புகிறேன்.
உன்னுடன் சேர்ந்து இந்த இனிய நாளை கொண்டாடுவதற்கு நான் மிகவும் சந்தோசம் அடைகிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். உனக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இந்த உலகிலேயே சிறந்த பெண்ணுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நீ எனக்கு காதலியை கிடைத்தது கடவுள் செயல். நான் உன்னை பெற்றதற்கு அடையும் சந்தோசத்தை போல் நீயும் என்னை பெற்றதற்கு மகிழ்ச்சி அடைவாய் என நினைக்கிறன். உன் பிறந்த நாளை இனிதாக கொண்டாடுவாயகாக.
நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் அது சாதாரணமாக தெரியலாம். அதனால் என் இதயபூர்வமாக நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூற ஆசை படுகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உன்னாலேயே நான் சிறந்த ஒருவனாய் ஆகிறேன், என் வாழ்வு சிறப்பு பெற்றது. நன்றி. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
Tamil Birthday Wishes for Girlfriend
உனக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன் வாழ்வில் நல் ஆரோக்கியம் கொண்டு மகிழ்ச்சியான வாழ்வை பெறுவாயாக.
உங்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பையும் பாராட்டையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
“உலகின் தலைச்சிறந்த என் தாயிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.”
“ஈடு இணையற்ற என் தாயே உங்களின் இந்த பிறந்தநாள் இனிய பிறந்த நாளாகட்டும்.”
“இந்த உலகத்தில் என் மீது உங்களை தவிர வேறு யாரும் இவ்வாறு அன்பு செலுத்த இயலாது என்று என்னை உணர வைத்த என் அம்மாவிற்கு உங்கள் மீது அளவுகடந்த அன்பு செலுத்த நான் இருக்கிறேன் என்று இந்த பிறந்த நாளன்று உங்களுக்கு சொல்லி கொள்கிறேன்.”
இன்று ஒரு அழகிய தேவதையின் மிகச்சிறந்த நாளாகும். இந்த நாளில் உன்னை நான் வாழ்த்துகிறேன்!
உண்மையான நண்பர்கள் என்றும் பிரிவதில்லை. நம் நட்பே அதற்கு சிறந்த சான்று. நாம் இன்று போல் என்றும் பிரியாமல் இணைந்திருப்போம். நான் உன்னுடன் இருக்கும் வாழ்வு மிகவும் இனிமை வாய்ந்தது. இனிய நாளை காண்பாயாக.
உன்னுடைய எல்லா கனவுகளும் நிறைவேற உனது இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உன்னுடைய அழகிய புன்னகையை கண்டு என் இதயம் ஒரு நொடி துடிக்க மறக்கின்றது. உன்னுடைய மெல்லிய தொடுதல் என் உயிரை வருடுகிறது. நான் உன்னாலேயே சிறப்புருகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
உங்கள் பிறந்த நாளான இன்று நான் இதனை நாள் சொல்ல நினைத்த அந்த மூன்று வார்த்தைகளை சொல்ல ஆசை படுகிறேன். அது ”நீங்கள் நிறைந்த அதிர்ஷ்டசாலி.”
நீயே என் வாழ்வின் மிகச்சிறந்த ஆதரவு! அன்பே இந்த நாள் உனக்கு அருமையான நாளாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்!
இந்த உலகிலேயே மிகச்சிறந்த தந்தை ஆவீர்கள். உங்களை என் தந்தையாக அடைய மிகுந்த அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சிறப்பான பிறந்த நாளை காண்பீர்களாக! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
Read Also -
Royal Friendship Attitude Status, Shayari in Hindi
200+ Bhaigiri Status in Hindi - भाईगीरी ऐटिटूड स्टेटस
खतरनाक ऐटिटूड स्टेटस इन हिंदी - Khatarnak Attitude Status in Hindi
Tags - Birthday Messages in Tamil For Husband, Birthday Messages in Tamil, Tamil Birthday Wishes for Girlfriend, Birthday Messages In Tamil For Dad, Happy Birthday Wishes in Tamil.
हर दिन नये नये स्टेटस और शायरी पाने के लिए अभी Bookmark करें StatusCrush.in को।
0 टिप्पणियाँ